BookforHomam.com


அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!!!!!!!!!


2019 - சிறப்பு பூஜை விபரங்கள்


Jan
Feb
Mar
Apr
May
Aug
Sep
Oct
Nov
Dec

January

Date Pooja Details
01-01-2019 செவ்வாய்: கிருஷ்ணபக்ஷ ஏகாதசி.
03-01-2019 வியாழன்: பிரதோக்ஷம் ..
05-01-2019 சனி : அமாவாசை & அனுமத் ஜெயந்தி ..
09-01-2019 புதன்: வளர்பிறை சதுர்த்தி (இன்று மதியம் 13:33 முதல் நாளை மதியம் 15:36 வரை சதுர்த்தி உள்ளது)
11-01-2019 வெள்ளி :கூடாரவல்லி &சஷ்டி (இன்று மாலை 17:26 முதல் நாளை மாலை 18:54 வரை சஷ்டி உள்ளது)
14-01-2019 திங்கள் : போகி பண்டிகை & வளர்பிறைஅஷ்டமி :(நேற்று இரவு 19:56 முதல் இன்று இரவு 8:27 வரை அஷ்டமி உள்ளது)
15-01-2019 செவ்வாய்: பொங்கல் பண்டிகை (பொங்கல் வைக்க நல்ல நேரம் காலை 8:00 மணி முதல் 9 மணி வரையிலும் 12 மணி முதல் 13 வரையும் சிறந்த நேரம்)
16-01-2019 மாட்டு பொங்கல் &தை கிருத்திகை ..
17-01-2019 வியாழன்: வளர்பிறை ஏகாதசி&காணும் பொங்கல்..
18-01-2019 வெள்ளி: பிரதோஷம்..
20-01-2019 ஞாயிறு: பௌர்ணமி & தைப்பூசம் ( பௌர்ணமி இன்று மதியம் 13:57 முதல் நாளை மதியம் 11:48 வரை பௌர்ணமி உள்ளது)
21-01-2019 திங்கள்: வடலூர் ஜோதி தரிசனம்...
24-01-2019 வியாழன்: சங்கடஹர சதுர்த்தி...
26-01-2019 சனி: தேய்பிறை சஷ்டி, & வாஸ்துநாள் (வாஸ்து நல்ல நேரம் 10:06 முதல் 10:42 வரை )
31-01-2019 வியாழன்: கிருஷ்ணபக்ஷ ஏகாதசி

February

Date Pooja Details

Quick Links